Comments on: தவிர்க்க முடியாத ஆளுமை

By: கட்டியக்காரன்
இன்று தமிழை பற்றி பேசினாலும் எழுதினாலும் தமிழனின் நிலை குறித்து ஆதங்கம் கொண்டாலும் சிலருக்கு வைக்க கூடாத இடத்தில் மிளகாய் பொடியை தூவியதைப் போல் துள்ளுகிறார்கள். – இதைத் தவிர புதிதாக ஏதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள் சாமரன். உங்களுக்கு உ.வே.சா என்று ஒருவரைத் தெரியுமா? நாம் இன்று பழந்தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம் அவர் மட்டும்தான். எந்த ஒரு மேடையிலும் இப்படி தமிழ், தமிழ் என்று முழங்கியவரில்லை.

கால் சென்டர்கள் ஏன் உங்களைத் தொந்தரவு செய்கின்றன? காலம் காலமாக நிலபிரபுத்துவவாதிகளும், உழைக்காமல் பரம்பரைச் சொத்தை வைத்தே அடுத்தவர்களை அடக்கியவர்களும் அனுபவித்த சந்தோஷங்கள் எல்லோருக்கும் கிடைக்கிறதே என்ற ஆதங்கமா? உங்களுக்குக் கால் சென்டர் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வேலை பார்க்காதீர்கள். அதை வைத்து நான்கு தமிழ்க் குடும்பம் பிழைக்கிறதென்றால் பிழைத்து விட்டுப் போகட்டும்.

இந்தக் கால்சென்டர் மீதான வெறுப்பு எல்லாம் ஒரு அறியாமையில் இருந்துதான் பிறக்கிறது. அதாவது, எல்லோரும் அமெரிக்காவிற்காக வேலை பார்க்கிறார்கள் என்ற அறியாமையில் இருந்து. உண்மையில் எல்லா நாடுகளுக்காகவும் இங்கே கால்சென்டர்கள் இருக்கின்றன.

தமிழனுக்கு உதவி செய்பவர்களாக இருந்தால் வளைகுடா நாடுகளில் குப்பை அள்ளி சிரமப்படுபவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் களத்தில் இறங்கி அதைச் செய்ய வேண்டும். ஆனால், அதெல்லாம் சிரமமான காரியமாயிற்றே. நமக்கு இருக்கவே இருக்கிறார் குஷ்பு. அவரைத் திட்டினால் தமிழ் வாழ்ந்துவிடும். அறிவுமதி குத்துப்பாட்டு எழுதாவிட்டால் தமிழினம் முன்னேறிவிடும். என்ன ஒரு வாதம்!

By: அமரன்
சாமரன் சார், இந்தப் பதிவை நீங்கள் படிக்கவேயில்லை என்று தெரிகிறது.

By: சாமரன் சொல்வது என்னவென்றால் ...
சாமரன் சொல்வது என்னவென்றால் …

அன்பு நண்பர்களே உங்களிடையே என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். நண்பர் கட்டியக்காரன் பல்வேறு கட்டுரைகளில் நடு நிலைமையான கருத்துகளைப் பதிந்து வருபவர். ஆனாலும் பாவலர் அறிவுமதி குறித்தும் இயக்குனர் தங்கர் பச்சான் குறித்தும் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் நடு நிலை தவறியவை. ஏதோ போகிற போக்கில் புழுதிவாரி தூற்றி செல்லும் ஆதிக்கவாத விமர்சனப் போக்காகவே இதை சொல்லி இருக்கிறார். நண்பர் செந்தில் சொல்ல்வது போல் இன்று தமிழை பற்றி பேசினாலும் எழுதினாலும் தமிழனின் நிலை குறித்து ஆதங்கம் கொண்டாலும் சிலருக்கு வைக்க கூடாத இடத்தில் மிளகாய் பொடியை தூவியதைப் போல் துள்ளுகிறார்கள். உண்மையில் அறிவுமதி பேசுவதும் எழுதுவதும் அவருக்காக அல்ல. தமிழ் திரை உலக வரலாற்றில் ஆபாசமாக பாடல் எழுதச் சொல்கிறார்கள் என்பதால் பாடலே எழுத மாட்டேன் என்று மறுத்த சுயமரியாதை உள்ள ஒரே பாடலாசிரியன் அறிவுமதி மட்டும்தான். அவ்வாறு அவரை முடிவெடுக்கச் செய்தது அவரது தன் மான தமிழ் உணர்வுதான். நீங்கள் சொல்ல்வது போல் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கால் சென்டர் நிறுவனங்களினால் வேலை வாய்ப்பும் வருமானமும் பெருகி இருப்பது உண்மைதான். ஆனால் இந்த வேலை வாய்புகள் ஏற்படுத்தி இருக்கும் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை கட்டியக்காரன் யோசிக்க வேண்டும். இரவில் தூங்கி பகலில் வேலை செய்வது என்பது இயற்கை வகுத்த நீதி. ஆனால் அமெரிக்கா காரன் சல்லிக் காசை சம்பளமாக எறிகிறான் என்பதற்காக (அவன் நாட்டில் நம்மை போன்று ஏமாளிகள் கிடைப்பதில்லை) இயற்கைக்கு மாற்றமாக இரவில் முழித்து வேலை பார்க்கும் என் தமிழ்ச் சகோதரன் பல்வேறு மன நோய்களுக்கு ஆளாகிறான். மன அழுத்தத்தால் பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான், தண்ணி அடிக்கிறான், டிஸ்கோதே போகிறான், கடைசியில் வாங்கிய சம்பளத்தை டாக்டருக்கு கொடுத்து அழுகிறான். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் அறிவுமதி போன்றோர் பாடுபடுகின்றனர். அதை ஏற்ர்கவிட்டளும்  கொச்சை படுத்தாமல் இருக்கலாம். நிறைய எழுத நினைக்கிறேன். ஆனால் என்னால் இந்த யூனிகோட் போர்மட்டில் எழுத இயல வில்லை .

By: கட்டியக்காரன்
ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நேரடியாக பதில் சொல்வது ஒரு கலை. அந்தக் கற்க முயற்சி செய்யுங்கள். நான் பதிவில் எழுதியது ஒன்று. நீங்கள் ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறீர்கள்.”அவர் ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சமூகங்களைச் சார்ந்த பெண்கள் யாரிடமும் தவறாக நடந்து கொண்டவரில்லை.” – இந்த வரி எதற்காக? என் பதிவில் எங்கேயாவது தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் அறிவுமதி தவறாக நடந்துகொண்டார் என்று வருகிறதா? “எல்லாத் தமிழரும் தமிழர் என்று இன்னல்களுக்கு மத்தியில் சொல்லி வருபவர் என்று மட்டுமே அவரை அனைவரும் அறிவர்” – இப்படி ஒரு வரி. அவருக்கு என்ன இன்னல்?

அறிவுமதி மீதான விமர்சனத்தை ஒருவரியில் சொல்கிறேன்: தமிழ், தமிழன் என பேசிக்கொண்டே கலாச்சார பாஸிஸத்தை நம் மீது விதிக்கிறார் என்பதுதான். ஆரிய இனம்தான் உயர்ந்தது; ஆரியர்களுக்காக குரல் கொடுப்போம் என்று சொல்லித்தான் ஹிட்லர் நாட்டைப் பிடித்தான். அதன் பிறகு நடந்த கொடுமைகளை உலகமே அறியும். தமிழுக்காக செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நம்முடைய பண்பாடு மிக உயர்ந்தது என்றால் எத்தனை குஷ்பு வந்தாலும் அதை அசைத்துவிட முடியாது. ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் காலம்தோறும் மாறிவருபவை. அறிவுமதி முன்வைக்கும் கலாச்சாரம் ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்தும் ஆணாதிக்கத்தை வலியுறுத்தும் கலாச்சாரம். அவரை நீங்கள் தொடர்ந்து கவனித்து வந்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன். தொடர்ந்து குஷ்புவை “ஒரு நடிகை, அவள் என்ன பேசுவது” என்றே அவர் சொல்லிவருகிறார். ஒருவரை அவர் செய்யும் தொழில் சார்ந்து சிறுமைப் படுத்துவது என்பது ஆதிக்க ஜாதியினர் காலம் காலமாக செய்து வருவது. இது ரத்தத்திலேயே ஊறியிருக்கும். “சிலருக்கு தமிழ் தமிழர் என்று பேசினாலே கசப்பாகி விடுகிறது..” – இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்வதெல்லாம் அனாவசிய வேலை. நிஜமாகவே தமிழ், தமிழர் என்று பாடுபட்டு, சொத்தை இழந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். வீடு, வாசல், குடும்பம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்கலாம்.

பின்குறிப்பு: “எல்லாரும் ஜாக்கெட் இல்லாத ரவிக்கையும், புடவை இல்லாத சேலையும் பார்த்து விட்டு ஜொள்ளு வடித்து கலைந்து போகட்டும்.” – இந்த வரிக்கு என்ன அர்த்தம்? ஜாக்கெட், ரவிக்கை இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தானே? அதேபோலத்தானே புடவையும் சேலையும்?

By: செந்தில்
உங்களை அல்ப புத்திக்காரர் என்று நான் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. மாறாக நீங்களே உங்களுடைய பதிவில் எங்காவது அல்பத்தனம் தென்படுகிறதா என்று தேடி பார்த்து பின் தெளிவடைந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது..

அறிவுமதி சாதி பார்த்து குரல் கொடுப்பவர் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..

சிலருக்கு தமிழ் தமிழர் என்று பேசினாலே கசப்பாகி விடுகிறது..

அவர் ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சமூகங்களைச் சார்ந்த பெண்கள் யாரிடமும் தவறாக நடந்து கொண்டவரில்லை. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பெண்களை கற்பழித்தவர்களுக்கு வக்காலத்து வாங்கியவரும் இல்லை.

எல்லாத் தமிழரும் தமிழர் என்று இன்னல்களுக்கு மத்தியில் சொல்லி வருபவர் என்று மட்டுமே அவரை அனைவரும் அறிவர். தமிழர்கள் ஒரே சாதிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், இதோ பார் ஒரே சாதி அதனால் ஒன்றாய் சேர்ந்தார்கள் என்று கூறுவீர்கள். அதே ஆள் வேற்று சாதிக்காரர்களுக்கு குரல் கொடுத்தால் இவன் தான் வேற சாதி ஆச்சே. இவன் எப்படி பேசலாம். இதோ பார் இவன் ரெட்டை வேடம் போடுகிறான் என்கிறீர்கள்.

பாவம் தமிழன் என்னதான் பேசுவான் என்னதான் செய்யுவான்.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:

ஒரு வேடிக்கை பதிவாக ஒரு முயற்சி செய்யுங்களேன். இதே அறிவுமதி அதே  மேடையில் தமிழை பற்றியோ தமிழரைபற்றியோ தமிழ் நாட்டை பற்றியோ பேசாமல் மேடையில் இருந்த குஷ்பூவின் அநாகரீகமான சபை நடவடிக்கைகளை விமர்சிக்காமல் பேசியிருந்தால் என்ன பேசிஇருப்பார் என்பதை கற்பனையில் பதிவு செய்யுங்கள்.

அது எப்படி இருக்கும் என்றால் அவர் வந்த வேலையை பார்த்துக் கொண்டு போனது போல் இருக்கும். அதை பார்த்து உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குஷ்பூக்கள் மட்டும் எந்த மேடையிலும் என்ன குட்டிக் கரணம் வேண்டுமானாலும் போட்டுவிட்டு போகட்டும். எல்லாரும் ஜாக்கெட் இல்லாத ரவிக்கையும், புடவை இல்லாத சேலையும் பார்த்து விட்டு ஜொள்ளு வடித்து கலைந்து போகட்டும்.

By: கட்டியக்காரன்
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை அன்பரே. ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக, அவர்களுக்கு ஆதரவாக மற்றவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம். ஆனால், அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும்போது அதைச் செய்ய வேண்டும். வட மாவட்டங்களில் வன்னியர்களால் பல தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானபோது அறிவுமதி எங்கே போயிருந்தார்? அப்போது ஏன் ஒடுக்கப்பட்டவர்கள், தலித்கள் சார்பாக குரல்கொடுக்கவில்லை?

இரண்டாவதாக, குஷ்பு, எம்ஜிஆர், ரஜினி (சிவாஜி விமர்சனத்தையும் படித்துப் பாருங்கள்)ஆகியோருக்கு வக்காலத்து வாங்குவதாகவும் அவர்கள் எல்லோரும் என் ஜாதியா என்றும் கேட்டிருக்கிறீர்கள். சொந்த ஜாதிக்காரனை மட்டும் தூக்கிப்பிடிக்கும் அல்ப புத்தி எனக்கு இல்லை. அதெல்லாம் அறிவுமதி, தங்கர்பச்சான் ஆகியோருக்கு மட்டுமே உரியது.

By: செந்தில்
விடுபட்டவை..

ரஜினி யை பற்றி கூட புகழ்ந்திருக்கிறீர்கள். ரஜினியும் நீங்களும் ஒரே சாதியா? இல்லை அவருக்கும் நீங்கள் சொந்தமா? இது சிம்பு வுக்கு தெரியுமா?

By: செந்தில்
அய்யா தமிழின நண்பரே..

கால் சென்டர் பற்றி ஒருவர் பேசியதை உளறல் என்று உங்கள் உள்மன வேட்கையை மேடை கிடைக்காத வருத்தத்தில் இங்கே பதிவு செய்துள்ளீர்கள். சரி.

ஆனால் அதற்கு பிறகு அனைவரையும் ஏகத்திற்கு வசவு செய்வதற்கு பெயர் எந்த வகைப்பட்ட ஆளுமை?

ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பேச வேண்டுமா?

அறிவுமதி சொன்ன பாட்டனும் முப்பாட்டனும் அவருடைய சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல.

அவர் சொன்ன பாட்டனும் முப்பாட்டனும் உண்மையில் ஒடுக்கபட்டவர்களே .. இதையே ஒடுக்கபட்டவர்களைதான் அவர் சொந்தம் என்று சொல்கிறார் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

எல்லாம் போகட்டும், அவர் தங்கர் பச்சானை பற்றி பேசினால், அவரும் இவரும் ஒரே சாதி.. நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு சரி…

நீங்கள் இந்த பதிவில் பல இடங்களில் குஷ்பூ க்கு வக்காலத்து வாங்குகிறீர்களே..  குஷ்பூ க்கு சொந்தமாக இருப்பீங்களோ? இது சுந்தர்.சி க்கு தெரியுமா? M.G.R. க்கு வக்காலத்து வாங்குகிறீர்களே? அவரும் உங்கள் சாதியா? இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?