பல வலைபதிவர்கள் ரோஜா மொட்டு படத்தை பயன்படுத்துவதால் அம்மாதிரிப் படங்களுக்கு ஒரே டிமாண்டாக இருக்கிறது. பதிலாக குருவிகளின் படத்தைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?
எனக்கென்னமோ இது சரியாப் படலை. மொதல்ல அஜித் பத்தி எழுதினேள். தீவிரவாதிகள்ளாம் வந்து கமெண்ட் போட்டா. இப்போ கவிதை எழுதறேள். அதுக்கும்னா தீவிரவாதிகள் வந்து ஜுனூன் இங்கிலீஷால மெரட்றா! கலி காலம் போய் கவி காலம் வந்துடுத்து!
August 1, 2008 at 2:45 pm
• சூப்பர்
மேலும்…
• நிறைய
எழுதுங்கள்…!
(சைடில் ரோஜா மொட்டு படம்)
August 2, 2008 at 4:34 am
பல வலைபதிவர்கள் ரோஜா மொட்டு படத்தை பயன்படுத்துவதால் அம்மாதிரிப் படங்களுக்கு ஒரே டிமாண்டாக இருக்கிறது. பதிலாக குருவிகளின் படத்தைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?
September 4, 2008 at 11:31 am
just today only visir ur site. feed back latter
September 20, 2008 at 8:22 am
எனக்கென்னமோ இது சரியாப் படலை. மொதல்ல அஜித் பத்தி எழுதினேள். தீவிரவாதிகள்ளாம் வந்து கமெண்ட் போட்டா. இப்போ கவிதை எழுதறேள். அதுக்கும்னா தீவிரவாதிகள் வந்து ஜுனூன் இங்கிலீஷால மெரட்றா! கலி காலம் போய் கவி காலம் வந்துடுத்து!
September 20, 2008 at 8:44 am
பூர்ணம் சார், நீங்கதான் மகாநதி படத்தில நடிச்சவரா? அந்த வயசானவர் வேஷம் உங்களுக்கு ரொம்பப் பொருத்தம் சார்.