Monthly Archives: February 2007

வடக்கு மாசி வீதி

  வடக்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி என்று எழுதினால் மட்டும் போதுமா? அந்த வீதி எப்படி இருக்கும் என்று காட்ட வேண்டாமா? இந்த இரண்டு புகைப்படங்களும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் நின்றபடி, கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் எடுக்கப் பட்டவை. நான் கொடுத்த பில்ட் – அப்களையெல்லாம் வைத்துப் … Continue reading

Posted in Uncategorized | 10 Comments

அழிந்துபோன ஆட்டம்

வடக்கு மாசி வீதியில் மாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வலம் வருவது பழுக்குகள்தான். 10 முதல் 16 வயதுள்ள, வீட்டுக்கு அடங்காத, சாலையில் செல்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சிறுவர்களுக்குத்தான் பழுக்குகள் என்று பெயர். தனி ஒரு பழுக்கையே சமாளிப்பது கடினமான காரியம். அதில் எல்லாப் பழுக்குகளும் ஒன்றுகூடினார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இந்தப் பழுக்குகள் … Continue reading

Posted in நம்ம பயலுக | 14 Comments

அதிரடி ரெய்டு

பிப்ரவரி 12ந் தேதி மாலை நாளிதழ்களில் பின்வருமாறு தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது: கிழக்குக் கடற்கரைச் சாலை பண்ணை வீடுகளில் போலீஸ் அதிரடி ரெய்டு: 6 பேர் கைது. இந்த ஆறு பேரும் என்ன செய்தார்களாம்? ஒரு பண்ணை வீட்டில், வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று, உள்ளே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்ததுதான் அவர்கள் செய்த தவறாம். … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 5 Comments