நவ கவிதை நமது உயிர்

தேன் மிட்டாய்
வாங்கினேன்
தேனே இல்லையே!

Advertisements
This entry was posted in படைப்பு. Bookmark the permalink.

5 Responses to நவ கவிதை நமது உயிர்

 1. • சூப்பர்
  மேலும்…

  • நிறைய
  எழுதுங்கள்…!

  (சைடில் ரோஜா மொட்டு படம்)

  Like

 2. கட்டியக்காரன் says:

  பல வலைபதிவர்கள் ரோஜா மொட்டு படத்தை பயன்படுத்துவதால் அம்மாதிரிப் படங்களுக்கு ஒரே டிமாண்டாக இருக்கிறது. பதிலாக குருவிகளின் படத்தைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

  Like

 3. just today only visir ur site. feed back latter

  Like

 4. எனக்கென்னமோ இது சரியாப் படலை. மொதல்ல அஜித் பத்தி எழுதினேள். தீவிரவாதிகள்ளாம் வந்து கமெண்ட் போட்டா. இப்போ கவிதை எழுதறேள். அதுக்கும்னா தீவிரவாதிகள் வந்து ஜுனூன் இங்கிலீஷால மெரட்றா! கலி காலம் போய் கவி காலம் வந்துடுத்து!

  Like

 5. கட்டியக்காரன் says:

  பூர்ணம் சார், நீங்கதான் மகாநதி படத்தில நடிச்சவரா? அந்த வயசானவர் வேஷம் உங்களுக்கு ரொம்பப் பொருத்தம் சார்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s