Daily Archives: September 18, 2008

சாணக்கியன் சொல்

ரோட்டுக் கடையில் இட்லி சாப்பிடும்போது சட்னி அதிகம் வாங்கிச் சாப்பிடு என்பான் புத்திசாலி!

Posted in சும்மா ஒரு கருத்து | 4 Comments

இயற்கை மீது ஒரு வாரமலர் கவிதை

மேகத்திற்குத்தான் எவ்வளவு பரிகாசம் தன்னை எட்டிப்பிடிக்க நினைக்கும் மரத்தின் கைகளைத் தட்டிவிட்டுப் போகிறதே! ஓ அதனால்தான் வருந்தி பின் மழையாக அழுகிறதோ? (மேலே உள்ள கவிதை பரிசு ரூ. 25ஐப் பெறுகிறது)

Posted in படைப்பு | 3 Comments