மேகத்திற்குத்தான்
எவ்வளவு பரிகாசம்
தன்னை எட்டிப்பிடிக்க நினைக்கும்
மரத்தின் கைகளைத் தட்டிவிட்டுப்
போகிறதே!
ஓ
அதனால்தான்
வருந்தி
பின் மழையாக
அழுகிறதோ?
(மேலே உள்ள கவிதை பரிசு ரூ. 25ஐப் பெறுகிறது)
மேகத்திற்குத்தான்
எவ்வளவு பரிகாசம்
தன்னை எட்டிப்பிடிக்க நினைக்கும்
மரத்தின் கைகளைத் தட்டிவிட்டுப்
போகிறதே!
ஓ
அதனால்தான்
வருந்தி
பின் மழையாக
அழுகிறதோ?
(மேலே உள்ள கவிதை பரிசு ரூ. 25ஐப் பெறுகிறது)
நான் பத்து ருவாதான் குடுப்பேன்.
LikeLike
“மேற்கண்ட சிரிப்புத் துணுக்கிற்கு பத்து ரூபாய் சன்மானமாக வழங்கப்படுகிறது” என்ற பின்குறிப்புடன் பிரசுரமாகும் சிரிப்பிற்குத்தான் பத்து ரூபாய். இந்த மாதிரி கவிதையெல்லாம் காஸ்ட்லியாக்கும்.
LikeLike
நான் அந்தக் குறிப்பை மறந்துவிட்டேன். அதையும் சேர்த்தால் சுளையாக 250 ரூபாய் கொடுக்கலாம்!
LikeLike