சாணக்கியன் சொல்

ரோட்டுக் கடையில் இட்லி சாப்பிடும்போது
சட்னி அதிகம் வாங்கிச் சாப்பிடு என்பான் புத்திசாலி!

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

4 Responses to சாணக்கியன் சொல்

 1. சாத்தான் says:

  அடடே, இது சிந்தனையைத் தூண்டுகிறது! புத்திசாலிகள் குறித்தான சாணக்கியனின் அப்டேட்களை அவ்வப்போது வழங்கியவாறு இருங்கள்!

  Like

 2. கட்டியக்காரன் says:

  சிந்தனையைத் தூண்டுதா, பலே.. பலே.. அதுதான் வேணும்.

  Like

 3. சுபாஷ் says:

  🙂

  Like

 4. கட்டியக்காரன் says:

  சுபாஷ், இவ்வளவு சின்ன கமெண்ட்டெல்லாம் போடப்பிடாது. இரண்டு வார்த்தையாவது எழுதுனாதாத் தானே கேக்க நல்லாருக்கும். என்ன நாஞ் சொல்றது?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s