Monthly Archives: October 2017

“ஆங்கில அரசுக்கு விசுவாசியாக இருப்பேன்” – வி.டி. சாவர்கர்

தனது நடவடிக்கைகளுக்காக 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 1911ல் அந்தமானில் உள்ள செல்லுலார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார் வி.டி. சாவர்கர். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென உடனே அரசுக்கு மனு செய்தார். பிறகு 1913ல் பல முறை கடிதம் எழுதினார். முடிவாக 1921ல் இந்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர், 1924ல் விடுதலை செய்யப்பட்டார். இனிமேல் இந்திய … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் விவகாரத்தில் தமிழ்நாட்டில் நடந்தது என்ன?

கேரளாவில் தலித்கள் 6 பேர் உள்பட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதையடுத்து, இந்தக் கோரிக்கையை முதன் முதலில் முன்னெடுத்த தமிழ்நாட்டில் இது ஏன் நடக்கவில்லை என்று தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஜாதி பேதங்களைக் கடந்து, தகுதியின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிப்பது என்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு சின்ன டைம்லைன். இதில் முக்கியப் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

“நீடாமங்கலத்தில் நிகழ்ந்ததென்ன சொல்லுவீர்”

1937ஆம் வருடம். அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமம். தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3வது மாநாடு இந்த ஊரில் 28.12.1937ல் நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் அந்தப் பகுதியில் பெரும் நிலக்கிழாராக விளங்கிய டி.கே.பி. சந்தன உடையார். அவருக்குச் சொந்தமான அல்லது அவரது தமையனாருக்குச் சொந்தமான ஒரு மாளிகையில் மாநாடும் அதை ஒட்டிய மைதானத்தில் சமபந்தி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா?

கோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியார் எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, மூடத்தனமும்கூட. ஒருவர் செய்த செயல்களைப் பற்றி எழுதும்போது, சம்பந்தப்பட்டவரின் பேச்சுகள், எழுத்துகளை மேற்கொள் காட்டுவதுதான் அறிவு நாணயம். காந்தியைப் பற்றி எழுதும்போது காந்தி குறித்து கோட்ஸே கூறியதை மேற்கோள்காட்டி, எதையாவது சொல்வதற்குப் பெயர் சங்கித்தனம். 1.காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே வைக்கம் போராட்டத்தில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment