Category Archives: த்ரிஷா

காவிய நாயகி த்ரிஷா

அஜீத்தும் த்ரிஷாவும் நாயகன் – நாயகியாக நடித்த ஜி என்ற படத்தில் “டிங்டாங் கோவில் மணி” என்றொரு பாடல் இருக்கிறது.  தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த பாடல்களில் மிகச் சிறப்பான பாடல் இது என்றே தோன்றுகிறது. பாடல் வரிகள், இசை, அந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம், அதில் வரும் பெண்களின் உடை, காட்சிகள், ஒளியமைப்பு, எடிட்டிங் … Continue reading

Posted in த்ரிஷா, Uncategorized | 4 Comments

ஆரியமாலா த்ரிஷாவின் வெற்றி தற்செயலனாதா?

த்ரிஷா – தமிழ் சினிமாவின் முன்ன நடிகை. சிம்ரன் திருமணம் செய்து கொண்டு திரையுலகைவிட்டு ஒதுங்கியபின், கையறு லையில் இருந்த தமிழ் இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் அபயகரம் அளித்தவர். த்ரிஷாவைப் பார்ப்பதற்காக மட்டுமே சில ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்பதை எந்த ஆய்வாளனும் மறுக்க முடியாது. கால, தேச வர்த்தமானங்கள் அர்த்தமிழந்து போயிருக்கும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் … Continue reading

Posted in த்ரிஷா | 4 Comments