Monthly Archives: November 2008

விஸ்வநாத் பிரதாப் சிங்: மனங்களை வென்றவர் (1931- 2008)

வி.பி. சிங் என்றவுடன் மனதில் உடனடியாக இரண்டு பிம்பங்கள் தோன்றும். அந்த இன்னொரு பிம்பம் தீக்குளிக்கும் தில்லி மாணவர் ராஜீவ் கோஸ்வாமியினுடையது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில்தான் இந்தத் தீக்குளிப்பு நாடகம் (இங்கே … Continue reading

Posted in அஞ்சலி | Leave a comment