Category Archives: படைப்பு

மிஸ்டு கால்

மிஸ்டு கால் மனைவியில்லாத வீட்டில் தலைக்கு மேலே தொங்கும் மின் விசிறியில் கயிற்றை முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது வந்தது அந்த மிஸ்டு கால். எம் 80 ஓட்டுபவர்களும் மிஸ்டு கால் கொடுப்பவர்களும் இன்னும் மதுரையில் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். (சிக்கனமே சிறந்த சேமிப்பு!) தற்கொலை முயற்சியைத் தள்ளிவைத்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த நண்பனுக்கு போன் செய்தேன். எப்படியாவது … Continue reading

Posted in நவகவிதை, படைப்பு | 1 Comment

நவகவிதை நமது உயிர் – 3

கொசு அடிப்பாளர்   அலுவலகம் விட்டுவந்த பின் ஃப்ரீயாய் இருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கொசு அடிக்கலாம் என்று தோன்றியது. எனக்குச் சின்ன வயதிலிருந்தே கொசு அடிக்கும் பழக்கம் உண்டு. நண்பர்களும் ஊக்குவித்தார்கள். உங்கள் முகமே நீங்கள் திறம்வாய்ந்த கொசு அடிப்பாளர் என்கிறது என்றார் ஒரு நண்பர். எல்லாம் சேர்ந்து கொசு அடிக்கக் … Continue reading

Posted in படைப்பு | 7 Comments

நவகவிதை நமது உயிர் – 2

1. பள்ளிக்கூட நினைவுகள் பாதியில் கலைவதில்லை இப்போது எதிர்ப்பட்டாலும்  கேட்கிறாய் கடலை மிட்டாய்  வாங்கிக் கொடுத்த கடனை.   2. முறுக்குவித்த கோவிந்தம்மாளுக்கு  அப்போதே வயது 60. இப்போதோ  80. முறுக்கு விலை  ஏறும்போது சேர்ந்தே ஏறுகிறது  வயதும்.   3. கவிதை என்பது பித்தனின் உளறல் கவிதை என்பது  காதலின் ஆன்மா கவிதை என்பது … Continue reading

Posted in படைப்பு | 3 Comments

இன்னொரு காமெடி!

 

Posted in படைப்பு | 6 Comments

இயற்கை மீது ஒரு வாரமலர் கவிதை

மேகத்திற்குத்தான் எவ்வளவு பரிகாசம் தன்னை எட்டிப்பிடிக்க நினைக்கும் மரத்தின் கைகளைத் தட்டிவிட்டுப் போகிறதே! ஓ அதனால்தான் வருந்தி பின் மழையாக அழுகிறதோ? (மேலே உள்ள கவிதை பரிசு ரூ. 25ஐப் பெறுகிறது)

Posted in படைப்பு | 3 Comments

நவ கவிதை நமது உயிர்

தேன் மிட்டாய் வாங்கினேன் தேனே இல்லையே!

Posted in படைப்பு | 5 Comments