Monthly Archives: June 2016

அதே பெண்ணா நான்?

தமிழின் சங்க காலக் கவிதைகளைப் போல, பிராகிருதியில் தொகுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு ‘காதா ஸப்தஸதி’. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை. ஆகவே, அதற்கும் முன்பாகவே இவை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஹல என்ற சாதவாகன மன்னனின் காலத்தில் இவை தொகுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. இந்தக் கவிதைகள் பெரும்பாலும் பெண்களின் … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

ஸ்காண்டிநேவியக் கொலைகள்

ஸ்வீடனின் கடற்கரையோர சிறுநகரில் ஓர் அதிகாலையில் சிறு விமானம் ஒன்று விழுந்து நொறுங்குகிறது. அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, தையல் பொருட்களை விற்கும் இரண்டு வயதான பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டு, கடையோடு எரிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு, போதை மருந்து வர்த்தகத்தில் தொடர்புடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். இவையெல்லாம் ஒரே காவல் நிலைய வரம்புக்குள் நடக்கிறது. கர்ட் வாலண்டர் ஒரு … Continue reading

Posted in Uncategorized | 4 Comments

சட்டையில் ஒரு ரத்தக் கறை

ஒரு கொலையில் சம்பந்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுபவர்கள், அதிலிருந்து விடுவிக்கப்பட அலிபியை நிரூபிப்பதுரொம்பவுமே கடினமான காரியம். நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள். பிடி வாத்தியாரான வேல் முருகன், எங்கள் வகுப்பில் இருந்த எல்லோரையும் மைதானத்தில் உட்காரவைத்து பேச ஆரம்பித்தார். “பசங்களா, போன வாரம் செவ்வாய்க் கிழமை காலையில் 3வது பாடவேளை பி.டி தானே. அந்த வகுப்பு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment