Monthly Archives: January 2009

கலாச்சார வன்முறை

போன வாரம் மங்களூரில் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஸ்ரீ ராம சேனா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்று காரணமும் சொன்னார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய மாநில பா.ஜ.க. அரசுக்கு பல நாட்கள் பிடித்தன. “பப் கலாச்சாரத்தை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் … Continue reading

Posted in Uncategorized | 2 Comments

நவகவிதை நமது உயிர் – 2

1. பள்ளிக்கூட நினைவுகள் பாதியில் கலைவதில்லை இப்போது எதிர்ப்பட்டாலும்  கேட்கிறாய் கடலை மிட்டாய்  வாங்கிக் கொடுத்த கடனை.   2. முறுக்குவித்த கோவிந்தம்மாளுக்கு  அப்போதே வயது 60. இப்போதோ  80. முறுக்கு விலை  ஏறும்போது சேர்ந்தே ஏறுகிறது  வயதும்.   3. கவிதை என்பது பித்தனின் உளறல் கவிதை என்பது  காதலின் ஆன்மா கவிதை என்பது … Continue reading

Posted in படைப்பு | 3 Comments

ஜெயமோகன் on எஸ்ரா

 தமிழின் சீரியஸ் எழுத்தாளர்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி ரொம்ப அதிகம். அசோகமித்திரன் ஒரு விதிவிலக்கு. இப்படி ஒரு அபிப்பிராயம் மனதில் பதிந்து போயிருக்கையில், நண்பர் ஒருவர் அனுப்பிய லிங்கிற்குப் போய் பார்த்தேன். அவர் சுட்டியது ஜெயமோகனின் வலைபதிவை. அதில் எஸ். ராமகிருஷ்ணனைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார், பாருங்கள்.. அந்த ஒரு கட்டுரைக்காகவே அவருக்கு ஞானபீடம் கொடுக்கலாம். … Continue reading

Posted in படிச்சு கிழிச்சது | 1 Comment