Monthly Archives: August 2007

டிஸ்கோ சாந்தி என்ற லெ.பி. சரித்திரம் தொடர்ச்சி…

பிள்ளையார் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட நான், டிஸ்கோ சாந்தி பெயருக்கான காரணம் தேடி பள்ளி முழுவதும் அலைந்தேன். எனக்குப் பதில் சொல்லித் தேற்றுவாரில்லை. முயற்சிகளில் தோல்வியுற்று ஒரு நெட்டிலிங்க மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, லெட்டுப் பிள்ளையே என்னை நோக்கி வந்தான். டிஸ்கோ சாந்தி என்று பெயர் வந்த காரணத்தைக் கண்ணீரோடு கூறலானான். பள்ளியில் சில நாட்களுக்கு … Continue reading

Posted in நம்ம பயலுக | 7 Comments

வன்னியரின் ரயில்வே அன்னியருக்கில்லை! – வேலு அதிரடி

 மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் ஆர். வேலு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியிலிருந்து:  கே: சென்னை சென்டரலில் புறநகர் ரயில்கள் சரியாக வராததை எதிர்த்து மறியல் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறீர்களே. ப. மக்களுக்காக ரயில்வே என்று நினைத்துவிட்டார்களா? ரயில்வேவுக்காகத்தான் மக்கள். இனியும் மறியல் செய்பவர்களை பா.ம.க. தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள். கே. தென் … Continue reading

Posted in அடேங்கப்பா பேட்டிகள | 2 Comments

டிஸ்கோ சாந்தி என்ற லெட்டுப் பிள்ளை சரித்திரம்

பரத கண்டம் என்ற இந்த ஜம்புத் தீபத்திலே முன்பொரு காலத்திலே அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. மதுரையின் வடபகுதியில் வைகை நதிக்கு அருகில் சேதுபதி மேல் நிலைப் பள்ளி என்றொரு பள்ளி இருக்கிறது. அங்கே ராமச்சந்திரன் என்றொரு மாணாக்கன் ஆறாம் வகுப்பு பயின்று வந்தான். ஆனால், அவனை யாரும் … Continue reading

Posted in நம்ம பயலுக | 6 Comments