Monthly Archives: August 2018

முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

நான் இப்போது சொல்லப்போவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

வட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்?

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த அறிக்கையை அளித்த பி.பி. மண்டலின் 100வது பிறந்த நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கடந்து சென்றது. அதையொட்டி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் Centre for the Study of Social Exclusion and Inclusive Policyயில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் அரவிந்த் குமார் பி.பி. மண்டலைப் பற்றி The Wire … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

செய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்? – ஏ.எஸ். பன்னீர்செல்வன்

வெறுப்பு – குற்றங்கள் குறித்துப் பேசினால், அதற்குப் பதிலாக வேறு ஒரு குற்றத்தைச் சுட்டிக்காட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பது மனிதத் தன்மையற்ற செயல். The Hinduவில் வெளிவரும் சில கட்டுரைகளில் பாதிக்கப்பட்டவரின் பாலினத்தையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடுவதற்கு உண்மையிலேயே முக்கியமான காரணங்கள் இருக்கும். சில வன்முறைச் சம்பவங்களில் தலித் பெண், தலித், முஸ்லிம் … Continue reading

Posted in Uncategorized | 1 Comment