Monthly Archives: October 2006

மதுரை மத்தியத் தொகுதி யாருக்கு?

மதுரை மத்திய தொகுதிக்கு வரும் 11ந் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை ஆற்றிய பங்கைப் பற்றிப் பேசதான் இந்த வலைப்பதிவு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குமுதம் ரிப்போர்ட்டர் மத்தியத் தொகுதி இடைத்  தேர்தல் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த தொகுதியில் முக்குலத்தோர்தான் அதிகம் என்பதால் அங்கு முக்குலத்தோர் … Continue reading

Posted in பேப்பர்காரய்ங்க அட் | 2 Comments

நீங்களே புத்தி சொல்லுங்க..

அடிக்கடி அடிதடியில் ஈடுபடுபவர்களுக்கு வடக்கு மாசி வீதியில் ரசிகர்கள் உண்டு. என் நண்பன் செல்வம் அப்படி ஒரு டைப். குடித்துவிட்டால் யாருடனாவது ஏதவாது பேசி வம்பிழுப்பான் என்பதால் அவனுடன் சேர்ந்து குடிக்க கூட்டம் அள்ளும். செல்வத்தின் வயதையொத்த அசோக்தான் இந்த குடிகார கும்பலின் புரவலர். பொறியியல் கல்லூரி மாணவன். செல்வம் கிரைண்டர் மெக்கானிக். இப்படிதான் ஒரு … Continue reading

Posted in நம்ம பயலுக | 2 Comments

ஆரியமாலா த்ரிஷாவின் வெற்றி தற்செயலனாதா?

த்ரிஷா – தமிழ் சினிமாவின் முன்ன நடிகை. சிம்ரன் திருமணம் செய்து கொண்டு திரையுலகைவிட்டு ஒதுங்கியபின், கையறு லையில் இருந்த தமிழ் இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் அபயகரம் அளித்தவர். த்ரிஷாவைப் பார்ப்பதற்காக மட்டுமே சில ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்பதை எந்த ஆய்வாளனும் மறுக்க முடியாது. கால, தேச வர்த்தமானங்கள் அர்த்தமிழந்து போயிருக்கும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் … Continue reading

Posted in த்ரிஷா | 4 Comments