Monthly Archives: December 2010

கார்ப்பரேட் யுத்தம்

நடுத்தெருவின் நடுப்பகுதியில் இருந்த இருவர் கடைக்கும் இடையிலான இடைவெளி 20 அடிகள்தான் இருக்கும். இருவரும் சாயங்காலம் கடை வைப்பார்கள். கிஇதில் செவநாயியின் கடைக்குத்தான் அதிக கூட்டம் வரும். இதனால், கூட்டத்தைக் கவர்வதற்காக செவநாயி கடையைத் துவக்குவதற்கு முன்பே கிருஷ்ணம்மாள் கடையை போடுவார். இருந்தும் செவநாயி கடையைத் திறந்துவிட்டால் கூட்டம் அங்கே போய்விடும். செவநாயி கடையைச் சுற்றி … Continue reading

Posted in அனுபவம் | 1 Comment

தமிழ்ச் சமூகமும் என்னத்த கண்ணையாவும்

என்னத்த கண்ணையா வெகு சில படங்களில் மட்டுமே நடித்துவந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் மீது தனது வசனங்களின் ஊடாக பெரும் தாக்கம் செலுத்திவருகிறார். நேற்று திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பு பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பாட்டு வெகுவாகக் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பாட்டின் பல்லவி இதுதான்: “வரும் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | Leave a comment