Monthly Archives: October 2008

மீண்டும் கருத்துச் சுதந்திரம்

இயக்குனர் சீமான் சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழகத்தில் கருத்துச் சுதந்திரமே இல்லை என்று குமுறுயிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னையாக்குகிறார்களாம். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால், எந்த நாட்டிலும் பிரச்னை வரத்தான் செய்யும். எல்டிடிஇ மீதான தடை இன்னும் நீடிப்பது சரியா என்பது வேறு பிரச்னை. … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 7 Comments

இந்தி பேசுபவர்களுக்கு சுரணை இருக்கிறதா?

மகாரஷ்டிரத்தில் ரயில்வே தேர்வு எழுதவந்த வட இந்திய மாணவர்கள் மீது மகாராஷ்டிர நவ நிர்மாண சேனையினர் தாக்குதல் நடத்தியது, வட இந்தியவர்களை அதிர வைத்திருக்கிறதோ என்னவோ, வட இந்திய ஊடகங்களை அதிர வைத்திருக்கிறது. குமுறித் தள்ளுகிறார்கள். “அவர் ஆஃப் ஷேம்” என்கிறது அவுட்லுக். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புலம்பித் தள்ளுகிறார்கள். சகிப்புத் தன்மையைப் பற்றிப் பக்கம் பக்கமாக … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 2 Comments

இன்னொரு காமெடி!

 

Posted in படைப்பு | 6 Comments

கெட்ட மாம்ஸிடம் சிக்கிக்கொண்ட கதை

என்ன நினைத்து இந்த போஸ்டரின் வாசகங்களை எழுதினார்கள் என்று தெரியவில்லை. படித்தால் சிரிப்புத்தான் வருகிறது.

Posted in பேப்பர்காரய்ங்க அட் | 2 Comments

வடக்கு மாசி வீதியில் விஜயகாந்த்

தலைப்பைப் பார்த்தால் “பட்டணத்தில் பூதம்” தொனியில் இருக்கிறதே என்று யோசிக்காமல் தொடர்ந்து படியுங்கள். நடிகரும் தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் பிறந்து, வளர்ந்தது வடக்கு மாசி வீதியில் உள்ள ஒரு தெருவில்தான். அவர் முதல்வரானால், தமிழகத்திற்கு ஒரு முதல்வரைத் தந்தை பெருமையும் இந்த வீதிக்குக் கிடைத்துவிடும். ஆனால், சொல்ல வந்த விஷயமே வேறு. 80களின் இறுதியில் விஜயகாந்த் … Continue reading

Posted in நம்ம பயலுக | 2 Comments