Monthly Archives: July 2007

ஒரு அடியாளின் வாக்குமூலம்

ஜான் பெர்கின்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் Confessions of an Economic Hit man என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த நூல் இப்போது தமிழில் ஓரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கோவையிலிருக்கும் விடியல் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நிதியம், … Continue reading

Posted in புஸ்தம் | 7 Comments

ஆவி அமுதாவும் பி.டி. சாமியும்

இந்த வார துக்ளக் இதழில் சீனியர் சிட்டிசன் என்பவர் எழுதும் துணுக்குத் தொகுப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐ.மு.கூ சார்பில் போட்டியிடும் பிரதீபா படேலைப் பற்றி ஒரு துணுக்கு வந்திருக்கிறது. அவர் ஆவியுடன் பேசுவதாக சொல்லியதையடுத்து ஆவி அமுதா என்று பெயர் சூட்டியிருக்கிறார் சீனியர் சிட்டிசன். இந்த சீனியர் சிட்டிசன் ஒரு எழுத்தாளர். பல்வேறு புனைப்பெயர்களில் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 8 Comments

நானே புலியைப் பாத்ததில்ல..

திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி சமீப காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு அந்த வனப் பகுதியை புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால், அங்கே புலிகள் ஏதும் இல்லை சமீபத்தில் அங்கு சென்ற வனவிலங்கு நிபுணர்கள் சொல்லிவிட்டுப் போய்விட, செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது … Continue reading

Posted in அனுபவம் | 6 Comments