Category Archives: தியேட்டர்

102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி

கடந்த ஆண்டு சென்னையின் சினிமா பாரடைசோ என்ற தலைப்பில் சென்னையில் இயங்கிவரும் திரையரங்குகளிலேயே மிகப் பழமையான திரையரங்கான பாட்சா திரையரங்கைப் பற்றி பிபிசியில் எழுதியிருந்தேன்.  அந்தக் கட்டுரைக்காக நான் போய் பார்த்தபோது, மிகவும் பாழடைந்து, குப்பை பொறுக்குபவர்கள், கூலித் தொழிலாளர்களுக்கான திரையரங்காக மாறியிருந்தது. கட்டணம் 20-25 ரூபாய்தான். அந்தக் கட்டுரைக்காக அவரிடம் பேசிவிட்டுப் புறப்படும்போது, திரையரங்கை … Continue reading

Posted in தியேட்டர், Uncategorized | Leave a comment

50 காசுக்கு மாமன் மகள்

சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 120. இந்த டிக்கெட்டை வாங்கும்போதெல்லாம் வடக்கு மாசி வீதி சாந்தி திரையரங்கின் நினைவுதான் வருகிறது. இந்தத் திரையரங்கம் வடக்கு மாசி வீதி – மேல மாசி வீதி சந்திப்பில் இருந்தது. கச்சிதமாகக் கணக்குப்போட்டுப் பார்த்தால் மேல மாசி வீதியில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு … Continue reading

Posted in தியேட்டர் | 3 Comments