Category Archives: புஸ்தம்

சந்திரஹாசம்: சித்திரங்களில் ஒரு காலப் பயணம்

நவம்பர் மாத இறுதியிலேயே சந்திரஹாசம் கைக்குக் கிடைத்துவிட்டது. டிசம்பர் 1ஆம் தேதி இரவில் படித்தும் முடித்துவிட்டேன். பகலிலும் இரவிலும் மழை பின்னி எடுத்துக்கொண்டிருந்தது. அப்போதே அதிகாலை 1 மணியாகிவிட்டதால் காலையில் இதைப் பற்றி எழுதலாம் என்று புத்தகத்தை வைத்துவிட்டு தூங்கப்போனேன். 2ஆம் தேதி என்ன நடந்தது என்பது வரலாறு :(. மாலிக் காபூர் மதுரையைத் தாக்கியதுபோல … Continue reading

Posted in புஸ்தம் | Tagged , , | 2 Comments

ஒரு அடியாளின் வாக்குமூலம்

ஜான் பெர்கின்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் Confessions of an Economic Hit man என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த நூல் இப்போது தமிழில் ஓரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கோவையிலிருக்கும் விடியல் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நிதியம், … Continue reading

Posted in புஸ்தம் | 7 Comments